RSS
Welcome to my blog, hope you enjoy reading :)

Sunday, April 4, 2010

தமிழில் எழுதலாம் வாங்க

தமிழில் எழுத Google Transliteration Tool உபயோகப் படுத்துங்கள்.
தமிழில் எதை பற்றி எழுத என்று யோசிக்கிறீங்களா? இந்த இணைய தளத்தைப்பாருங்கள் (தமிழ்க்கல்வி); இது நல்ல முயற்சி.

மேலும் சொல்வனம், விக்கிபீடியா, காலச்சுவடு போன்ற இணைய தளங்களைப்பாருங்கள். இன்னும் கொஞ்சம் தமிழ் magazines இந்த இணையத்தளத்தில் உள்ளன.

நீங்களும் எழுதுங்கள். தமிழில்.

1 comment:

Vimala Arul said...

இப்போது ஈ-மெய்லை தமிழில் எழுதுவதும் மிகவும் எளியதாக இருக்கிறது. இங்கிலீஷ் தெரியாதவர்களுக்கு ஈ-மெயிலில் செய்தியை தெரிவிப்பது இதன் மிகப்பெரிய பலம். தமிழில் அனுப்புவது ஒரு இனிமையானதும் கூட.

Gmail -> settings (at the top right) -> general --> Enable Transliteration